சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக் முன்னாள் அமைச்சர் அதாவுட சென விரத்ன முடிவு செய்துள்ளார்.
அத்துடன், முன்னாள் பிரதியமைச்சர் டபிள்யு.பி.ஏக்கநாயக்கவும் சஜித் பிரே மதாசவை ஆதரிக்க முடிவு செய்துள் ளார்.
இன்று அமைச்சர் மங்கள சமர வீரவின் இல்லத்தில் நடந்த செய்தி யாளர் சந்திப்பில் அவர்கள் சஜித் திற்கு தமது ஆதரவை அறிவித்தனர்.
இருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என் பது குறிப்பிடத்தக்கது.