மன்னாரில் கேரள கஞ்சா கடத்திய இருவர் கடற்படையினரால் மடக்கிப் பிடிக் கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
சொகுசு வாகனமொன்றில் கஞ்சா கடத்தப்படும் தகவலறிந்த கடற்படை யினர், அந்த வாகனத்தை சோதனை யிட்டபோது 180 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டது.
வாகனத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் கைதாகியுள்ளனர்.