நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நான்கு பிரதான வேட் பாளர்கள், தமக்கான விசேட பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பொலி ஸார், தேர்தல் ஆணைக்குழுவிடம் வினாவியுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
இந்த கோரிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகா ரிகள் கூடி விரைவில் ஆராயவுள்ள னர்.
நான்கு வேட்பாளர்கள் தமது பாது காப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள பின்னணியில், அதில் தமிழர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.