புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு மூன்று ஊடக செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் மங்கள சமரவீர, பிரதி அமைச்சர் நளின் பண்டார, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகி யோரே பேச்சாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
இனிவரும் நாட்களில் சஜித் தொடர்பான அனைத்து அறிக் கைகளும் இந்த செய்தித் தொடர்பா ளர்கள் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.