Home > செய்திகள் > தேங்காய் அடித்துவிட்டு, மஹிந்தவுடன் கையெழுத்து வைத்த இ.தொ.க! அரசியல் இலங்கை செய்திகள் தேங்காய் அடித்துவிட்டு, மஹிந்தவுடன் கையெழுத்து வைத்த இ.தொ.க! ஜனாதிபதி தேர்தலில் இணைந்து செயற்படுவது குறித்து பொதுஜன பெரமுன விற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசிங்குமிடையில் இன்று காலை உடன்படிக்கை கைச்சாகியுள்ளது. இலங்கை மன்ற கல்லூரியில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தானது. உடன்படிக்கைக்கு முன்னதாக கொழும்பில் இ.தொ.கவினர் ஆலய வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். அரசியல் இலங்கை செய்திகள் 21:23