நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவானவர்கள் போட்டியிடுவ தன் ஊடாக மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் கூட் டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையிலேயே மக்களின் வாக் குகளை சிதறடிப்பதற்காக பல வேட் பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செய லாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.