யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழிநுட்ப அதிகாாி கள் குழுவுடன் இந்தியாவின் எயா் இந்தியா அலைன்ஸ் விமானம் இன்று பலா லியில் தரையிறங்கியிருக்கின்றது.
இந்திய அதிகாரிகள் ஓடுபாதை பரி சோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத் தின் செயற்பாடுகள் குறித்து ஆராய வுள்ளனர்.
இதேவேளை 17 ஆம் திகதி விமான நிலைய திறப்பு விழாவுக் கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.