728x90 AdSpace

<>
Latest News
Wednesday, 16 October 2019

தேர்தலைப் புறக்கணித்தால் இழவுப் பட்டியலை மறுபடியும் சந்திக்க நேரிடும் - வன்னி மகள் ஆவேசம்!!

தேர்தலைப் புறப்பணிப்பது மகிந்த அராஜகத்துக்கு வெற்றிலை வைத்து அழைப்பது போலாகிவிடும் என்று ஆசேப்பட்டுள்ளார் பிரபல சமூகச் செயற்பாட்டாளர் வன்னி மகள் சஞ்சிகா. 

 வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா செஞ்சோலை முன்னாள் பயனாளி என்பதுடன் கடந்த மாநகர சபைத் தேர்தலில் அ.இ.தமிழ் காங்கிரஸ் சார்பாக பெயரிடப் பட்டவர். காணாமல்போனோர் விவகாரம் தொடர்பான "நெருஞ்சி முள் " திரைப்படத்தின் கதாநாயகி". பிரபல சமூகச் செயற்பாட்டாளர். 

இன்றும் ஒரு மாதத்தில் நடைபெற உள்ள சிறிலங்கா ஜனாதிபதித் தேர் தலை புறக்கணிக்கும்படி கூறப்படு வது தொடர்பாக தனது ஆதங்கத் தையும், கோபத்தையும் வெளிக்காண் பித்து சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ள காணொளி இது:

 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தேர்தலைப் புறக்கணித்தால் இழவுப் பட்டியலை மறுபடியும் சந்திக்க நேரிடும் - வன்னி மகள் ஆவேசம்!! Rating: 5 Reviewed By: Thamil