வவுனியா சைவபிரகாசா மகளிர் கல்லூரி மாணவி நிறஞ்சன் துஸ்மிதாயினி தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் கலந்துகொண்டு முத லாம் இடத்தினை பெற்றுள்ளார்.
குறித்த மாணவி இருபது வயதிற்குட் பட்ட பிரிவில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி முதலாம் இடத் தினை பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
அவருக்கான பாராட்டு நிகழ்வு வவுனியா சைவபிரகாசா மகளீர் கல் லூரியில் இன்று காலை இடம் பெற் றது.
பாடசாலையின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் குறித்த மாணவி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட் டிருந்தார்.
நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.