அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேற்று வரை 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அவர்களின் விபரம்-
1. ஜயந்த பெரேரா- சுயேட்சை
2. சிறிபால அமரசிங்க- சுயேட்சை
3. அஜந்த விஜயசிங்க பெரேரா- சோசலிஸ்ட் கட்சி
4. புண்ணானந்த தேரர்- சுயேட்சை
5. சுமன் பிரசன்ன பெரேரா- எங்கள் மக்களுடைய சக்தி
6. நந்தசேன கோட்டாபய ராஜபக்ச- பொதுஜன பெரமுன
7. ஆரியவன்ச திசநாயக்க- ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
8. சிறிதுங்க ஜயசூரிய- ஐக்கிய சோசலிச கட்சி
9. மில்ரோய் பெர்னாண்டோ- சுயேட்சை
10. நந்திமித்ர கமகே- நவ சம சமாய கட்சி
11. வஜிரபணி விஜேவர்த்தன- சோசலிச சமத்துவ கட்சி
12. சரத் மனமேந்திரன- நவ சிஹல உறுமய
13. ரொஹான் பிலவத்த – ஜாதிக சங்வர்த்தன பெரமுன
14. அநுரகுமார திசாநாயக்க- தேசிய மக்கள் சக்தி
15. சமனசிறி ஹேரத் – சுயேட்சை
16. விஜிதகுமார கீர்த்திரட்ண- சுயேட்சை
17. சமிந்த அநுருத்த- சுயேட்சை