728x90 AdSpace

<>
Latest News
Thursday, 3 October 2019

சஜித்தின் நியமனத்தை அங்கீகரித்தது ஐ.தே.க சம்மேளனம்!

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாள ராக அங்கீகரித்துள்ளது ஐ.தே. கவின் சம்மேள னம். கட்சியின் சம்மேளன மாநாடு இன்று இடம்பெற்றபோது, கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை அறிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச வின் மனைவியும், சஜித்தின் தாயாருமான ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று, சஜித்தை வேட்பாள ராக அறிவித்தார்.

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சஜித்தின் நியமனத்தை அங்கீகரித்தது ஐ.தே.க சம்மேளனம்! Rating: 5 Reviewed By: Thamil