728x90 AdSpace

<>
Latest News
Wednesday, 25 September 2019

சஜித்தை வெற்றிபெற வைப்பது எனது கடமை: திஸ்ஸ அத்தநாயக்க அறிவிப்பு!

ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. கட்சியிலி ருந்து பிரிந்து சென்றவர்களை- திஸ்ஸ அத்த நாயக்க உட்பட- திரும்ப வருமாறு நேற்று சஜித் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள் வதாக இன்று திஸ்ஸ அத்தநாயக்க தெரி வித்துள்ளார்.

2015இல் கட்சியிலிருந்து தான் ஒதுங்க வேண்டியேற்பட்ட துரதிஷ்டவசமாக சூழல் குறித்து, விரைவில் தான் வெளியிடவுள்ள “சொல்லப்படாத கதைகள்“ புத்தகத்தில் விபரமாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சஜித்தை வெற்றிபெற வைப்பது எனது கடமை: திஸ்ஸ அத்தநாயக்க அறிவிப்பு! Rating: 5 Reviewed By: Thamil