பிரான்ஸ் தேசத்தின் தேசிய துக்கதினத்தின் போது பிரான்சிலுள்ள சிறிலங்கா தூதரகம் ஒரு காரியத்தைச் செய்திருந்தது.
சர்வதேசமட்டத்தில் சரிந்துவரும் சிறி லங்காவின் நற்பெயரை பிரான்சில் தூக்கி நிறுத்தும்படியாக பிரான்சிலுள்ள சிறிலங்கா தூதரகம் செய்துள்ள அந்தக் காரியம் பற்றி தனது பார்வையைச் செலுத்துகின்றது இன்றைய ‘செய்தி வீச்சு’ நிகழ்ச்சி.