முல்லைத்தீவு பழைய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று ஒன்று கூடிய மக் கள், பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்றடைந்தது.
அங்கு அரசு, ஜனாதிபதிக்கான மகஜர் கள் மாவட்ட செயலாளரிடம் கைய ளிக்கப்பட்டது.
ஐ.நா சபைக்கான மக ஜரும் அனுப்பப்படவுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு நீதி மன்ற வளாகத்திற்கு வெளியே சட்டத் தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வாயை கறுப்புத் துணியால் கட்டியபடி போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனா்.