Sunday 15, Jun 2025

728x90 AdSpace

<>
Latest News
Thursday, 26 September 2019

Thamil எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு இன்று

எதிர்வரும் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ளது. 

இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் அடுத்த மாதம் 4 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க சந் தர்ப்பம் உண்டு என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

காலி மாவட்ட தேர்தல்கள் அலுவல கத்தில் இதற்கு வசதிகள் செய்யப்பட் டுள்ளன. தபால் மூலம் வாக்களிப்ப தற்காக தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைக்குழு அனு மதித்துள்ள அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும்.

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு இன்று Rating: 5 Reviewed By: Thamil