
இப் பேச்சுவார்த்தை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே சம்பந் தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த முறை உத்தரவாதமின்றி எவருக் கும் ஆதரவு வழங்க போவதில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட் டதன் பின்னர், அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானமொன்றை எட்ட எண்ணி யுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு வலுவாக இன்றைய சந்திப்பில் கூறியுள்ளது.