Home > செய்திகள் > அரச துறை ஊழல் அறிக்கை ஜனாதிபதியிடம்! அரசியல் இலங்கை செய்திகள் அரச துறை ஊழல் அறிக்கை ஜனாதிபதியிடம்! 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அரச நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் மோசடி தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரசியல் இலங்கை செய்திகள் 23:37