தியாகி திலீபனின் 32வது ஆண்டு நினைவு தினமான இன்று, நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவாலயத்தில் வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அஞ்சலி செலுத்தினார்.
யாழ் மாநகரசபை ஆணையாளராக பதவி வகித்த காலப்பகுதியில் 1988இல் நல்லூரில் தியாகி திலீப னின் நினைவுதூபி அமைப்பதில் சிவஞானம் முக் கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.