ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்குமிடையில் இன்று விசேட சந் திப்பு நடைபெறவுள்ளது.
சுதந்திரக்கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசநாயக்க இதை தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பசில் ராஜபக் சவும் கலந்து கொள்வார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனா திபதி மைத்திரியும், பொதுஜன பெரமுன வின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்தி ரிபாலவும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கவே இச் சந்திப்பு நடைபெறவுள்ளது.