ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சஜித் தலைமையிலான ஐ.தே.க குழுவினருக்குமிடையில் நேற்றிரவு முக்கிய கலந்துரையாடல் நடைபெற் றது.
ஜனாதிபதி தேர்தலில் கூட்டு வைப் பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கல ந்துரையாட விருப்பம் தெரிவித்து ஐ.தே.க சார்பில் கடிதம் அனுப்பப்பட்டி ருந்தது.
அதற்கு சு.க பச்சைக்கொடி காண்பித் திருந்தது.
இதையடுத்து நேற்றிரவே அந்த சந்திப்பு, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
ஐ.தே.க சார்பில் சஜித் பிரேமதாச, அகிலவிராஜ் காரியவசம், ஹபீர் காசிம் ஆகியோர் கலந்து கொண் டனர்.