தமிழர்கள் பகுதியில் இருக்கும் தமி ழர்கள் சார்ந்த பல வரலாற்று ஆதா ரங்களை அழித்தும், வரலாறு திரிவு படுத்தபட்டும் வருகின்ற தற் போதைய சூழலில், எமது மூதாதை களின் புகழ் சொல்லும், வீரத்தை சொல்லும், இலங்கையில் தமிழர்க ளின் வரலாற்று இருப்பை சொல்லும் வரலாற்று சின்னங்கள் பற்றி அறிந்து கொள்வதும், அதனை பாதுகாப்பதும் தற்போதை இளம் சமுதாயத்தின் கடமை யும் பொறுப்புமாகும்.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்திற்குள் இருக்கும் ஒல்லாந்தர் கோட்டையின் எச்சம் பகுதி தற்போது அழிவடையும் சூழலில் இருக்கின்றது, இந்த எச்சப்பகுதியையாவது பாதுகாக்க வேண்டியது தமிழரின் கடமை.
இது தொடர்பில் விபரிக்கின்றது இந்த காணொளி..