செய்திகள் 16 01 தமிழ்வின் 02 லங்காசிறி 03 செய்தி 04 Tamil KingdoM 05 தமிழ்சிஎன்என் 06 2 தமிழ் 07 புதினம் 08 புதினம்நியூஸ் 09 ப...
Saturday, 19 October 2019
Friday, 18 October 2019
யாழில் பெரும் துயரம்; வளர்த்த மாடே குடும்பஸ்தருக்கு எமனானது!
23:51
மாடு முட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந் தார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கட்டுவன் மேற்கைச்சேர்ந்த நாகமுத்து தெய்வேந்த...
கோட்டாவை கைதுசெய்வதை ரணில் – மைத்ரியே தடுத்தனர்: அம்பலப்படுத்திய முன்னாள் அமைச்சர்!
23:05
அவன்கார்ட் வழக்கில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு எடுக்கப...
சு.க- கோட்டா ஒப்பந்தம் கைச்சாத்தாகியது!
22:56
சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச விற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்...
கோட்டாபயவிற்கு வாக்களித்தால்தான் உங்களிற்கு அபிவிருத்தியை தருவார்: வவுனியா மக்களுடன் பேரம் பேசினார் பிரபா கணேசன்!
22:52
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடைசி நேரத்தில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கச் சொல்லிக் கொண்டு வருவார்கள். கடந்த 5 வருடமாக நல்லாட்சி ஊடாக எ...
அட்டைப்பெட்டி: பாடசாலையில் விபரீத திட்டம்.!
22:34
மாணவர்கள் பார்த்து எழுதுவதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டி வைத்ததற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ள னர். கர...
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அரச நிறுவனங்களிற்கு அனுமதியில்லை!
22:29
அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக...
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து விசாரணை! விமான நிலையத்திற்கு வந்த அதிகாரிகள்
22:24
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்த விசாரணை கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விசாரணை ஒக் டோபர் 21ஆம் ...
நூற்றுக்கணக்கான பிக்குகளை கொலை செய்த கருணா; போட்டுடைத்த அமைச்சர்!
22:09
நூற்றுக்கணக்கான பிக்குமார்களை கொலைசெய்த கருணாவின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொள்ள முடியுமென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவ...
வீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு
22:05
நாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையம் என் பன ஏற்பாடு செய்ய...
யுத்தத்தை நானே வழிநடத்தினேன்; கோட்டா ஒரு போதும் போர்க்களத்திற்கும் வரல்லை: பொன்சேகா!
21:53
கோட்டாபய யுத்த களத்திற்கு வரவேயில்லை, அவர் யுத்தத்தை நடத்த வில்லையென தெரிவித்துள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோட், டை அணிந்து கொண்ட...
5 கட்சிகளின் ஆவணத்துடன் வந்தால் சந்திக்கவே மாட்டேன்; புலிகள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தமைக்கு வீடியோ ஆதாரம் உள்ளதா?: கோட்டா ‘கொழுப்பு’ பேச்சு!
21:38
வடக்கில் தமிழ் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 அம்சங்களின் அடிப் படையிலான அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயன...
180 கிலோ கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
21:31
மன்னாரில் கேரள கஞ்சா கடத்திய இருவர் கடற்படையினரால் மடக்கிப் பிடிக் கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார். சொகுச...
முகத்தை மறைத்தபடி சட்டத்தரணியின் வாகனத்தில் ஏறி வெளியியேறிய ஸ்ரீரங்கா!
04:17
கடந்த 2011 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்ரீ ரங்கா செலுத் தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனம் செட்டிக் குளத்தில் வைத்து விபத்துக் க...
ஐந்து கட்சி கூட்டு மக்களை ஏமாற்றும் நாடகம்: டக்ளஸ் எம்.பி!
03:29
ஐந்து கட்சிகளின் கூட்டு என்பது மக்களை ஊசுப்பேற்றி மறுபடியும் ஏமாற்று வதற்கான ஒரு கட்டமைப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கிடைத்ததை எல்லா...
வடக்கில் போர் ஓய்ந்து ஒரு தசாப்தம் கடந்தும் தொடரும் உளவியல் யுத்தம்!
03:01
வடக்கில் யுத்த ஓய்வின் பின்னரான இன்றைய சூழலில் மரண ஓலங்கள் முற்றுப்பெற்று விட்டதாக மனநிறைவு அடையக்கூடிய சூழல் ஏற்படாத நிலையையே உணரக்கூடியதா...
கோட்டாவுடன் உடன்படிக்கை கைச்சாத்திட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்.!
02:26
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலை வரான நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்ட மான், ஸ்ரீலங்கா ப...
தலைமையற்றுக் காணப்படும் தமிழ் சமூகம் சிறந்த முடிவொன்றினை எடுக்கவேண்டும்!
02:18
கிழக்கு மாகாண சர்வமதத் தலைவர்கள் ஒன்றியத்தினால் எதிர்வரும் ஜனாதி பதித் தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை தெழிவுபடுத்தும் செய்தி யாளர் சந...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
01:17
விழுப்புரம் அருகே கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம...
விடுதலைப்புலிகளின் கோரிக்கையையே 5 தமிழ்கட்சிகள் கையிலெடுத்துள்ளன; இந்து நாகரிகம் கற்க தடையில்லை, அரபு கற்கத்தான் தடையா?: ஹிஸ்புல்லா ஆரம்பித்தார்!
01:13
கலைக் கழக மாணவர்கள் மூலம் தமிழ் தலைமைகள் கொண்டு வந்துள் ளனர் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும், ஜனாதிபதி வேட்பாளரு மான கலாநிதி எம்.எல்.ஏ.எ...
‘தீர்வு வருவது சந்தேகமே’: சுமந்திரனை திரும்பிப் பார்த்து விட்டு ரணில் சொன்ன பதில்!
00:41
தமிழ் கட்சிகள் ஐந்து இணைந்து புதிய ஆவணமொன்றை தயாரித்துள்ள நிலை யில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் அடிப்படை யில் தீர்வு வருமா...
சீனா மற்றும் இந்தியாவின் முடிவால்... கடுமையான நெருக்கடியில் கோத்தாபாய - சஜித்
00:33
இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னிலையாகியுள்ள பிரதான முக்கிய இரு வேட்பாளர்களான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தா பாய மற்றும் ஐக்கி...
Thursday, 17 October 2019
தேசியளவில் சாதித்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த யாழ் பாடசாலை ஒன்றின் மாணவர்கள்!
23:58
கடந்த கொடூர யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் அதனை தாண்டி தேசிய ரீதியில் வ...
தேசியமட்ட பளுதூக்கல் போட்டியில் வவுனியா மாணவி முதலாமிடம்!
23:52
வவுனியா சைவபிரகாசா மகளிர் கல்லூரி மாணவி நிறஞ்சன் துஸ்மிதாயினி தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் கலந்துகொண்டு முத லாம் இடத்தினை ...
கோட்டாபயவை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யும் ஆவணம் ராஜித வீட்டில் தயாரானது!
23:46
கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர், அமைச்சர் ராஜித சேனரத்னாவின் வீட்டில் கடிதமொன்றை தயார் செய்திர...
சஜித்திற்காக மூன்று பேச்சாளர்கள் நியமனம்!
21:30
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு மூன்று ஊடக செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் ம...
வடமாகாண பதில் ஆளுனராக பேசல ஜயரத்ன!
21:26
வடமாகாண பதில் ஆளுனராக, வட மேல் மாகாண ஆளுனர் பேசல ஜயரட்ண நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் நடக்கும் நிகழ் வொன்றில் கலந்து கொள்வதற்காக...
தேங்காய் அடித்துவிட்டு, மஹிந்தவுடன் கையெழுத்து வைத்த இ.தொ.க!
21:23
ஜனாதிபதி தேர்தலில் இணைந்து செயற்படுவது குறித்து பொதுஜன பெரமுன விற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசிங்குமிடையில் இன்று காலை உடன்படிக்கை கைச்ச...
கோட்டாபய ஜனாதிபதியானதும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு புனர்வாழ்வு: பிக்குகள் ‘பகீர்’ யோசனை!
21:21
ஜனாதிபதி தேர்தலில் பொது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ள ஐந்து தமிழ் கட் சிகள் தொடர்பில், தென்னிலங்கையில் பௌத்த பிக்குகள் நேற்று இனவாத த்தை கக்கி...
ஐந்து கட்சி இணைவின் பின்னணியில் தமிழ் அரசு கட்சி: கோட்டாபயவிற்காக களமிறக்கப்பட்டார்களா பல்கலைகழக மாணவர்கள்?
05:13
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அண்மைய நடவடிக்கைகளால் சஜித் பிரேமதாச கடுமையான அதிருப்தியடைந்துள்ளார். இதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரி டம் நேரிலேயே...
Subscribe to:
Posts (Atom)