728x90 AdSpace

<>
Latest News
Monday, 30 September 2019
பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர்களையும் பாதிப்புக்குள்ளாக்கிய சோக சம்பவம்; சிறிலங்கா தூதரகம் செய்த காரியம்!

பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர்களையும் பாதிப்புக்குள்ளாக்கிய சோக சம்பவம்; சிறிலங்கா தூதரகம் செய்த காரியம்!

பிரான்ஸ் தேசத்தின் தேசிய துக்கதினத்தின் போது பிரான்சிலுள்ள சிறிலங்கா தூதரகம் ஒரு காரியத்தைச் செய்திருந்தது.  சர்வதேசமட்டத்தில் சரிந்த...
இலங்கையை துவம்சம் செய்தது பாகிஸ்தான்.!

இலங்கையை துவம்சம் செய்தது பாகிஸ்தான்.!

பாகிஸ்தான் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதை போலவே தோல்வியடைந்தது.  ஆனாலும், ஒ...
‘சஜித்தை ஆதரிக்கலாம்… ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக செயற்படுங்கள்’: ரணிலிடம் கூறினார் சம்பந்தன்!

‘சஜித்தை ஆதரிக்கலாம்… ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக செயற்படுங்கள்’: ரணிலிடம் கூறினார் சம்பந்தன்!

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கலாமென கொள்கையள வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளது.  எனினும், இந்த தீர்மானம் தமக்...
கிளிநொச்சியில் தமிழ் மக்களை அச்சுறுத்திய மஹிந்தவாதி; தமிழ் மக்களிடம் மண்டியிடுவது ஏன்?

கிளிநொச்சியில் தமிழ் மக்களை அச்சுறுத்திய மஹிந்தவாதி; தமிழ் மக்களிடம் மண்டியிடுவது ஏன்?

கிளிநொச்சியில் தமிழ் மக்களைச் சந்தித்த மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப் பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அங்கு தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமி...
தேர்தல் களத்தில் ஆட்டமிழப்பாரா கோட்டா? வெள்ளியன்று நீதிமன்றின் முக்கிய உத்தரவு!

தேர்தல் களத்தில் ஆட்டமிழப்பாரா கோட்டா? வெள்ளியன்று நீதிமன்றின் முக்கிய உத்தரவு!

கோட்டாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நாளையும், நாளை மறு நாளும...
ரணில், சஜித்தை சந்தித்த சம்பந்தன், சுமந்திரன்! கூட்டமைப்பின் முடிவு இதுதான்

ரணில், சஜித்தை சந்தித்த சம்பந்தன், சுமந்திரன்! கூட்டமைப்பின் முடிவு இதுதான்

இந்த முறை உத்தரவாதமின்றி எவருக் கும் ஆதரவு வழங்க போவதில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந் தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின...
Sunday, 29 September 2019
வித்தியா கொலையாளிக்கு இன்னொரு கொலை வழக்கிலும் மரணதண்டனை விதிக்கப்பட்டது!

வித்தியா கொலையாளிக்கு இன்னொரு கொலை வழக்கிலும் மரணதண்டனை விதிக்கப்பட்டது!

புங்குடுதீவு மாணவி வித்தியாசை சீரழித்து கொன்ற காமுகன் பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும், செல்வராசா கிருபாகரன் என்பவருக்கும் யாழ் மேல் நீதி மன்...
நவம்பரில் உருவாகும் புதிய ஆட்சியில் போர்க்குற்றத்திற்காக கோட்டாபயவிற்கு தண்டனை விதிப்போம்: சம்பிக்க ரணவக்க!

நவம்பரில் உருவாகும் புதிய ஆட்சியில் போர்க்குற்றத்திற்காக கோட்டாபயவிற்கு தண்டனை விதிப்போம்: சம்பிக்க ரணவக்க!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனா திபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் தடை உத்தரவைக் கோரி விரை வில் உயர்நீதிம...
கோட்டாபய தேர்தலில் வெல்வது தமிழர்களிற்கு நல்லது: விக்னேஸ்வரன்!

கோட்டாபய தேர்தலில் வெல்வது தமிழர்களிற்கு நல்லது: விக்னேஸ்வரன்!

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவது அரசியல் ரீதி யாக தமிழர்களிற்கு நன்மை பயக்கும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட் டணியின...
நீராவியடி பிள்ளையார் வளாகத்தில் பிக்குவின் உடலை தகனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றத்தில் கூட்டமைப்பு மனு!

நீராவியடி பிள்ளையார் வளாகத்தில் பிக்குவின் உடலை தகனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றத்தில் கூட்டமைப்பு மனு!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த விவகாரத்தில், உயர் நீதிமன...
ரணிலிடம் ஏமாந்து போன ராஜபக்சாக்கள்.!

ரணிலிடம் ஏமாந்து போன ராஜபக்சாக்கள்.!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக் கப்பட்ட பின்னர் அது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்றில் எதிர்க்கட்சித் தலை...
ரணில் ஏன் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்கினார் தெரியுமா?

ரணில் ஏன் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்கினார் தெரியுமா?

ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொண்டு, நாடாளுமன்ற தேர்தலையும் வெற்றி கொள்வதற்காகவே ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிட்டதாக பிரத...
நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் சுமந்திரன் ஏன் தலையிடவில்லை...?

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் சுமந்திரன் ஏன் தலையிடவில்லை...?

சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கலை தடுப்பதற்கான வல்லமை தமக்கு இருப்பதாக குறிப்பிட்ட தமிழ் மக்களின் பிரதிநிதியான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ந...
ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.!

ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.!

ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விலைபோயுள்ளதாக வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்....
இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு அல்ல: இது சைவத் தமிழ் நாடு!

இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு அல்ல: இது சைவத் தமிழ் நாடு!

சஜித்தைத் தேர்ந்தெடுத்தமை தனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள் ளார்.  ...
ஐ நாவின் அதிரடி நடவடிக்கை; லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறது ஸ்ரீலங்கா இராணுவம்!

ஐ நாவின் அதிரடி நடவடிக்கை; லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறது ஸ்ரீலங்கா இராணுவம்!

லெபனானில் அமைதி நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தி னரை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது ஐநா. இவ்வாறு திருப்பி அனுப்ப...
நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படும் ஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்!

நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படும் ஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்!

நாட்டில் இன நல்லினக்கத்திற்கு எதிராக செயற்படும் ஞானசார தேரரை கல்லைக் கட்டி கடலில் போடுங்கள் என சமாதானத்தை விரும்பும் சிங்களவர் களிடம் வன்னி...
கோட்டாவின் வெற்றி உறுதி? கவலையில் சஜித்! : ரெலோ துரோகமிழைத்துவிட்டது! அரசியல்பார்வை

கோட்டாவின் வெற்றி உறுதி? கவலையில் சஜித்! : ரெலோ துரோகமிழைத்துவிட்டது! அரசியல்பார்வை

அரசியல்பார்வை காணொலி வடிவில் ரெலோ கட்சி எனக்கு துரோகம் செய்துவிட்டது! பா.டெனீஸ்வரன்  மகிந்த - கோட்டாபய - பசில் மறுப்பு! மைத்திர...
Saturday, 28 September 2019
கணவனின் தொந்தரவு தாங்கமுடியாமல் பெண் எடுத்த விபரீத முடிவு: யாழில் கதறும் பெற்றோர்கள்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

கணவனின் தொந்தரவு தாங்கமுடியாமல் பெண் எடுத்த விபரீத முடிவு: யாழில் கதறும் பெற்றோர்கள்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

கணவனின் தொந்தரவு தாங்கமுடியாமல் தனக்கு தானே தீ மூட்டிய நான்கு பிள்ளைகளின் தாய் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ...
Friday, 27 September 2019
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு; யாழ் மேல் நீதிமன்றம் இன்று விடுத்த முக்கிய உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு; யாழ் மேல் நீதிமன்றம் இன்று விடுத்த முக்கிய உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந் தேக நபர...
ராஜபக்ச சகோதரர்களை இன்று சந்திக்கிறார் மைத்திரி!

ராஜபக்ச சகோதரர்களை இன்று சந்திக்கிறார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்குமிடையில் இன்று விசேட சந் திப்பு நடைபெறவ...
புகையிரத சேவையை மீண்டும் அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவையில் யோசனை!

புகையிரத சேவையை மீண்டும் அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவையில் யோசனை!

புகையிரத சேவையை மீண்டும் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு அமைச்சரவைக் கூட்டத்தின்போது, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதாக போக்குவரத்து மற்றும் சி...
சுன்னாகம் தடுப்பு காவல் கைதி கொலை வழக்கு சந்தேகநபர் ஒருவர் சிறைக்குள்ளேயே உயிரிழப்பு!

சுன்னாகம் தடுப்பு காவல் கைதி கொலை வழக்கு சந்தேகநபர் ஒருவர் சிறைக்குள்ளேயே உயிரிழப்பு!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நப ரான சுமணன் என்ற இளைஞனை சித்திரைவதை செய்த பின் கொலை செய்த னர் என்ற குற்றம் ...
நான் எவ்வளவு நல்லவனென்று தெரியாதவர்கள் அண்ணன்மாரிடம் கேட்டுப் பாருங்கள்: கோட்டாபய!

நான் எவ்வளவு நல்லவனென்று தெரியாதவர்கள் அண்ணன்மாரிடம் கேட்டுப் பாருங்கள்: கோட்டாபய!

ராஜபக்ச குடும்பத்தில் நானே மிகவும் அப்பாவியான நபர். தேவையெனில், எனது சகோதரர்களிடம் கேட்டுப் பாருங்கள் என தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்...
சுமந்திரன் கேட்டதாலேயே கோட்டாபய சந்தித்தார்: பசில் ‘பகீர்’ தகவல்!

சுமந்திரன் கேட்டதாலேயே கோட்டாபய சந்தித்தார்: பசில் ‘பகீர்’ தகவல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும், கோட்டாபாய ராஜபக்சவும் அண்மையில் இரகசியமாக சந்தித்து பேசியது உண்மைதான். சுமந்திரன் ...
நீதி செத்தது நீராவியடியில்! ஓரணியில் திரண்ட மக்கள் மற்றும் சட்டத்தரணிகள்! (காணொளி)

நீதி செத்தது நீராவியடியில்! ஓரணியில் திரண்ட மக்கள் மற்றும் சட்டத்தரணிகள்! (காணொளி)

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுரு வின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.  குறித்த த...
ஈழ யுத்தத்திற்கு பின்னர் முளைத்த நீராவியடி புத்தர் கோயில்! தென்னிலங்கை பிக்குவின் அடாத்து! ஐ.நாவிற்கு மகஜர்!

ஈழ யுத்தத்திற்கு பின்னர் முளைத்த நீராவியடி புத்தர் கோயில்! தென்னிலங்கை பிக்குவின் அடாத்து! ஐ.நாவிற்கு மகஜர்!

இலங்கையில் சட்ட ஆட்சியை நிலை நாட்டவும் சிறுபான்மையினர் உரிமை களைப் பாதுகாக்கவும் ஐ.நா.வின் பங்களிப்பு அவசியம் என வடக்கு கிழக்கு சிவில் சமூக...
தமிழர்தாயகப் பகுதியில் குடியேறவுள்ள சர்ச்சைகளின் நாயகனான பௌத்த தேரர்! தமிழருக்கு ஏற்படவுள்ள அசௌகரியம்!

தமிழர்தாயகப் பகுதியில் குடியேறவுள்ள சர்ச்சைகளின் நாயகனான பௌத்த தேரர்! தமிழருக்கு ஏற்படவுள்ள அசௌகரியம்!

வடக்கில் தமிழர்தாயக பகுதியில் குடியேறவுள்ளதாக ஞானசாரதேரர் அதிரடி அறிவிப்பு! எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் ரணி...
இது சிங்கள பௌத்த நாடு; ஏற்றுக்கொண்டால் இருங்கள்! இல்லையேல் உடமைகளுடன் வெளியேறுங்கள்!

இது சிங்கள பௌத்த நாடு; ஏற்றுக்கொண்டால் இருங்கள்! இல்லையேல் உடமைகளுடன் வெளியேறுங்கள்!

ஒட்டு மொத்த நாட்டையும் ஒரே சட்டத்திட்டத்தின் கீழ் நிர்வகிக்ககூடிய ஒரு வரே, நாட்டின் அடுத்த தலைவராக வரவேண்டுமென பொதுபல சேனா அமைப் பின் பொதுச...
உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்த வலியுறுத்தி யாழில் போராட்டம்.!

உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்த வலியுறுத்தி யாழில் போராட்டம்.!

உயிர்வாழ்வதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை...